தை மாத கிருத்திகை வழிபாடு

முருகனுக்கு உரிய வழிபாட்டு தினங்களில் கிருத்திகையும் முக்கியமான ஒரு வழிபாட்டு தினம் ஆகும். இந்த கிருத்திகையானது மாதந்தோறும் வந்தாலும் மூன்று கிருத்திகை மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்று தான் தை மாதத்தில் வரக்கூடிய தை கிருத்திகை. முருகருக்கு விரதம் இருப்பவர்கள் ஆடி மாத தை கிருத்திகையில் விரதத்தை துவங்கி தை மாத கிருத்திகை வரை விரதம் இருப்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தை கிருத்திகை தினத்தில் முருகப்பெருமானை நம்முடைய கடன்கள் அடையவும் பணவரவு அதிகரித்துக் … Continue reading தை மாத கிருத்திகை வழிபாடு